சனி, 14 பிப்ரவரி, 2009

Fire Fox Add-on -Xoopit

5:25 AM Posted by: தமிழில் கணினி 0 comments

image

Fire Fox Add-on

Fire Fox Add-on களில் ஒன்று. இன்னும் ஜிமெயிலுக்கு நல்ல உதவியாக இருக்கும்.

1. உங்களின் மெயில் பாக்சில் உங்களுக்கு வரும் மெயில்களில் இணைத்து அனுப்பப்படும் படங்கள், விடியோக்களை தொகுப்பாக பார்க்க உதவுகிறது.

Browse photos and videos from YouTube, Flickr, Shutterfly, Kodak, and Picasa

Browse all your email and web photos and videos in one spot. Photo and YouTube links sent to you are automatically collected, saving you the hassle of going to these sites.

2. சுலபமாக உங்களின் கோப்புகளை தேர்ந்தெடுக்கவும், குறிப்பிட்டர்வர்கள் அனிப்பிய கோப்புகளை பார்க்கவும் பயன்படுகிறது.

Easily find and access your files  Never misplace an attachment again.

 

3. பேஸ்புக், பிளாக்குகளில் பகிரவும், குறிப்புகள் எழுதவும்

Quick share to friends, Facebook or your blog  Stay connected with your friends, comment on their photos, or pass them along.

4.  Search your stuff, not your messages Filter around people or keyword and find the photos and files sent to you.

கோப்புகளை வகைப்படுத்தவும்(உ.ம்- Zip,Rar,Pdf,Doc),துழாவும் படியும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 


2009 தமிழில் கணினி. All rights reserved.
Powered by Beta Templates and Blogger.
Template and Icons by DryIcons.com