பயர் ஃபாக்ஸ்
அனைவரும் அறிந்த இணைய உலாவி.
அதனுடன் இணைக்க நூற்றுக்கணக்கான Add-On கள் உண்டு.
அதில் XOOPIT பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இதன் வலைப்பகத்திற்க்கு சென்று இதற்கான நீட்சியை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதை பதிவு செய்த உறுப்பினர்கள் மட்டுமே பயன் படுத்தமுடியும்.
பதிவு செய்வது இலவசம் தான்.
நாம் நமது ஜீ மெயிலின் கணக்கை திறந்தவுடன் கீழ் கண்டவாறு Xoopit இணைந்துகொண்டு வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. இதில் நமது மெயில் பாக்ஸ்சில் உள்ள மெயில்களில் அனுப்பப்படும் படங்களை தனியாக பட்டியலிட்டு காட்டும், அதே போல் வீடியோக்களையும், இணக்கப்பட்ட கோப்புகளையும் எண்ணிக்கையுடன் காட்டும்.
கிட்டதட்ட யாகூ மை பிச்சர் போல.
நான் உபயோகித்ததில் நன்றாக உள்ளது, நீங்களும் பாருங்களேன்.
செவ்வாய், 18 நவம்பர், 2008
Xoopit -Add On
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)